அம்பேத்கர் அரசுப் பணியாளர்

img

அம்பேத்கர் அரசுப் பணியாளர் நலச் சங்க முப்பெரும் விழா

நாகை மாவட்டம் சீர்காழியில் பாபாசா கேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அரசுப் பணியாளர்கள் நலச் சங்க முப்பெரும் விழா தென்பாதி ராஜேஸ்வரி திருமண மஹாலில் ஞான.புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.